Header Ads

Header ADS

ஒரு டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் பதித்தார். அந்த படம் அவருக்கு நல்ல வெற்றியை தர, அதை தொடர்ந்து கொஞ்சம் சறுக்கினார்.
ஆனால், சுதாரித்து பாலாவின் நாச்சியார் படத்தில் கமிட் ஆகி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார், படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பில் உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து ஜிவி கையில் ஒரு டஜன் படங்கள் உள்ளது, அது என்னென்ன என்பதை பாருங்கள்...
  1. செம
  2. 4ஜி
  3. அடங்காதே
  4. ஐங்கரன்
  5. குப்பத்து ராஜா
  6. 100% காதல்
  7. சர்வம் தாளமயம்
  8. ரெட்டை கொம்பு
  9. அறம் கோபியின் புதிய படம்
  10. ஆதிக் எடுத்துவரும் படம்
  11. வசந்த பாலனின் புதிய படம்
  12. ராம் அடுத்து இயக்கவிருக்கும் படம்

No comments

Powered by Blogger.